Monday, April 16, 2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் கறுப்பு கொடி.

இன்று (15-4-2018) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்ட போராட்ட காட்சிகள்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் கறுப்பு கொடி ஏற்றி ஆலய வளாகத்தில் உள்ளே பொது மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
Image may contain: outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 7 people, people standing and outdoor
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...