Tuesday, April 24, 2018

தங்களுடைய சுயபுகழை நிலைநாட்ட....

சிலர் இப்போது ஒப்புக்கு ஏன் #போராடுகிறார்கள் என்றால் தங்களுடைய சுயபுகழை நிலைநாட்ட....
1960 இறுதியிலும் 1970 துவக்கத்திலும் தாங்கள் #கம்யூனிஸ்ட்கள்#ரேடிக்கல்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் பேஷனைப் போல இது இருக்கின்றது.........
காலம் பதில் சொல்லும்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
24-04-2018

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...