Tuesday, April 17, 2018

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அயோக்கியத்தனத்தை மத்திய அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அயோக்கியத்தனத்தை மத்திய அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். அந்நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.....?
ஸ்டெர்லைட் ஆலையால் பொதுத்தளத்தில் உள்ளவர்கள தொழில் ரீதியாக பொருள் நோக்கில் ஆதாயம் பொற்றவர்கள் யார் யார் என்ற பட்டியலை நிர்வாகம் வெளியிட வேண்டும்.
Image may contain: 1 person, text
விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...