Thursday, April 5, 2018

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம்

இந்தியாவின் 64 வங்கிகளில் எவரும் கேட்பாரற்று ரூ. 11,300 கோடி வரை உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஜெர்மனியில் ரூ. 14,000 கோடிகளுக்கு மேல் கேட்பாரற்று வங்கிகளில் பணம் இருக்கிறது. இங்கிலாந்தில் ரூ. 9,000 கோடிகளுக்கு மேல் கேட்பாராற்று பணம் இருக்கிறது.



இப்படியான பணத்தை அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள சட்ட திருத்தம் கொண்டு வரலாமே.

#unclaimed_money_in_banks
#வங்கிகளில்_கேட்பாரற்று_கிடக்கும்_பணம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


04-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...