Tuesday, April 24, 2018

போராட்டங்கள் .....

சிலர் இப்போது ஒப்புக்கு ஏன் #போராடுகிறார்கள் என்றால் தங்களுடைய சுயபுகழை நிலைநாட்ட....

1960 இறுதியிலும் 1970 துவக்கத்திலும் தாங்கள் #கம்யூனிஸ்ட்கள், #ரேடிக்கல்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் பேஷனைப் போல இது இருக்கின்றது.........

காலம் பதில் சொல்லும்!

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
24-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...