Thursday, August 8, 2019

டி.வி.எஸ். குழுமத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் அவர்கள் அன்புடன் அனுப்பிய Sri Ranganathasamy Temple, Srirangam என்ற நூல் இன்று கையில் கிடைத்தது.

டி.வி.எஸ். குழுமத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் அவர்கள் அன்புடன் அனுப்பிய Sri Ranganathasamy Temple, Srirangam என்ற நூல் இன்று கையில் கிடைத்தது. அவருடைய சீரிய முன்னெடுப்பில் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் கட்டிடக் கலை அழகை பகிர்கின்ற வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நல்ல கட்டமைப்பான நூலை Indian Cultural Heritage Trust, Chennai பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கோவில் கட்டிட அமைப்பு, திருவரங்கத்தின் வரலாறும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
07-08-2019
Image may contain: sky, text and outdoor

No comments:

Post a Comment

2023-2024