Wednesday, April 1, 2020

கரோனா

இந்துமதத்தில் இந்தக் குறை கிறித்துவத்தில் அந்தக் குறை இஸ்லாமில் குறைகள் என்று சொல்லிக் கொண்டு இருக்க நேரமல்ல. கரோனாவிலிருந்து உலகம் விடு பட வேண்டிய கால கட்டாயம் இது .மத நம்பிக்கை வேறு; மதம் தனிப்பட்ட  ஒவ்வொரின் மன போக்கு ஆகும்.பெரும் கேடு நம் முன் நிற்கின்றது. அதை எதிர்த்து போராட்டு பரணியை 
பாட வேண்டிய பொழுது இது.

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-04-2020.

(படம் -இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் கரோனா தடுப்பு வேலையில் Corporation of Chennai)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...