Thursday, April 2, 2020

கரோனா #vote_for_sale

#கரோனா 
#vote_for_sale
————————————-
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம்,
தேர்தல்ஆணையம்,காவல்துறைக்கு
தெரியாமல்(அப்படி நினைத்துக் கொள்வோம்)சட்டத்தை மீறி வீட்டுக்கு வீடு விநியோகம் மிக (கண)கச்சிதமாக தமிழ்  நாட்டில்  நடந்தது.  அன்று ஓட்டு வியாபாரம் கொடி  கட்டி விமர்சையாக இருந்தது.அந்தபணம்தான் ‘இப்போதும்’
#கரோனா  #covid19  விளைவாக நமக்கு ஏற்படும் தட்டுப்பாடுகளிலிருந்து
நம்மை காக்கின்றது.வல்லமை மிக்க அட்சயபாத்திரம்   போன்றது ஓட்டு விற்பனை ஆயிரங்கள்....  
அந்த நேர்மையாக ஈட்டிய ஓட்டு காசை கொண்டு  மக்கள்  நிரந்தரமாக வாழ்வாங்கு வாழட்டும்

ஆனால், இன்று அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கும், ரேசன் பொருட்களுக்கும் ஏன் இப்படி குழப்பங்கள் அலப்பறைகள்..

#vote_for_sale
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
02.04.2020
#ksrposts


No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...