Thursday, April 2, 2020

‘#அறிவான_முட்டாள்’

ஞானம்   உள்ளவனைப் பார்த்து உரிமையிலும்   பாசத்தாலும் ‘#அறிவான_முட்டாள்’ என்று நீர் பிரவாக பிரம்மபுத்திர தீரத்தில் இருந்து கருக்கலில் தென்றல்  மேனியை தொட அழைத்தாள் அவனின் ப்ரியமானவள்.

தொலைந்த நினைவுத் துண்டைப் போல அது மனதில் ஒரு அடையாளமாகிறது. 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
02.04.2020
#ksrposts


No comments:

Post a Comment

Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!