#எனது சுவடு-15
——————————
நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை அரசியலில் சிலரின் நன்மைக்கு-கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்!
உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை உங்கள் நாற்பதுகள்தான் தீர்மானிக்கின்றன. நாற்பதுகளைத் தவறவிட்டு பின வழி தேடினால் எதுவும் பிடிபடாமல் நீங்கள் தூக்கி சுமந்தவர்கள் உங்களின் முதுகில் குத்திருப்பார்கள். எனவே 30-40 வயது பலவற்றை தீர்மானிக்கிறது.
உங்களுக்கு யாரும் துணை நிற்பார்கள் என்று யாருமே, எப்போதுமே நினைக்காதீர்கள்...
உங்களுக்கு நீங்களும், உங்கள் செயல்களும் தான் உற்ற துணை...
#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.
No comments:
Post a Comment