முற்போக்கு இயக்கங்கள்,
முற்போக்கை சேர்ந்தவர்கள் என சொல்லிக் கொண்டு பலர் அவர்களின் கோரப் பற்களுடன், பொய்யாக தங்களுக்கு சாதகமாக திட்டமிட்டு; பலரையும், பல விடயங்களையும் தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சதுரங்க தளத்தில் தங்களின் வசதிக்கு தவறாக நகர்த்தல் பல சிக்கலான சுழலுக்குள் சமூகத்தை இழுத்துக்கொண்டு சென்று விடும்.
இப்படிபட்ட காட்சி பிழைகள்…. பாசங்கு மனிதர்கள்..
#KSR_Post
2-3-2023.
No comments:
Post a Comment