*புலன்களைத் தாண்டி விழுமிய
ங்கள்,விழுமியங்களை தண்டி
மனம், மனதைத்தாண்டி புரிய
யும் அறிவு,அறிவைத் தாண்டி
ஆன்மா,ஆன்மாவைத் தாண்டி
வெளிப்படையாகப் புலப்படாத
புருஷர்,இதனை மீறி மெய்ப்
பொருள்,அதனை மீறி ஒன்று
மற்ற நிலை.அதுவே எல்லை.
தேடலின் உச்சி….*
#KSRPost
8-3-2023.
No comments:
Post a Comment