Wednesday, March 8, 2023

வானொலி சஞ்சிகை

 வானொலி நிலையம்  மாதம் இரு முறை வெளியிட்ட   

யின் அட்டை படத்தில்   ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர். 1968 வரை வெளிவந்தது என நினைவு. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் அனுப்பட்டது.
ரேடியோ நிகழ்ச்சிகள் நிமிட வாரியாக தொகுபட்டு இருக்கும்.

.கோவையில் இதற்கு I&B அச்சகம் அமைத்திருந்தார்கள். சென்னை A.I.Rல் வானொலி ஆசிரியர் இருந்தார். இங்கிருந்து ஒருங்கிணைத்து டெல்லி தலைமையகம் வழியாக அவை அச்சுக்கு அனுப்பும் நிலை இருந்தது.இதனாலேயே கட்டுக்கடங்கா இதன் உற்பத்தி செலவுகள் காரணமாகவே அது நிறுத்தப்பட்டது.

#ksrpost 8-3-2023.

No comments:

Post a Comment

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1 ———————————————————— கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மாணவ பருவத்...