Friday, March 17, 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை..

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. 
அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது .

‘தேவையில்லை என்றே புறக்கணிக்கிறோம்’ எனில் அதன் காரணக் காரியத்தை தைரியமாக நேர்பட பேசி அவ்வுறவை தூரம் வைப்பதே நேர்மையான செயல். அவசியம் கூட;காரணம் மொழியாமல் நடத்தும் புறக்கணிப்புகள் கூடாது.


No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...