Saturday, March 18, 2023

ஐந்துவிரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா

ஐந்துவிரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா
அத்தனை பேர்க்கும் நல்லவனாக  எவனும் இருப்பானா
உலையின் வாயை மூடிடும் கைகள் ஊரின்வாயை மூடிடுமா
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா….
***
அநீதிக்குத் துணை போவது என்பது அதை ஆதரிக்கும் வார்த்தைகளால் மட்டும் அல்ல மௌனங்களாலும் அது நடக்கிறது. அநீதி வாழ்க்கையின் வடிவம் ஆகிவிட்டது.

#ksrpost
18-3-2023.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...