எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்துக்கு நான் தொகுத்த ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி ’ என்ற நூலை, அங்குள்ள நூலகத்தில் இடம் பெற அனுப்பி வைத்திருந்தேன். அங்கே அதைப் பார்த்த நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்த புகைப்படம்.
#எட்டயபுரம்_பாரதி_மணிமண்டபம்#கரிசல்_காட்டின்_கவிதைச்_சோலை_பாரதி
#KSR_Post
3-
No comments:
Post a Comment