Thursday, March 2, 2023

#*கிரா நூற்றாண்டு விழா திரு எம்.வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்* # *Shri M.Venkaiah Naidu participating Ki Ra centenary celebrations*

#*கிரா நூற்றாண்டு விழா திரு எம்.வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்*

# *Shri M.Venkaiah Naidu participating Ki Ra centenary celebrations*
—————————————
கி ரா நூற்றாண்டு விழா நிகழ்வு வரும் மார்ச், 13 ம் தேதி (13-03-2023) காலை 9.30 மணியளவில் சென்னை அடையாரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்திய குடியரசு முன்னாள் துணை தலைவர், திரு எம்.வெங்கையா நாயுடு அவர்கள் கலந்து கொண்டு கிரா-நூறு என்ற இரண்டு தொகுப்பு பல அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கட்டுரைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டு விழா பேருரை ஆற்றவிருக்கிறார்.

பல்வேறு துறை அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரையும் வருகை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
ஆசிரியர் கதை சொல்லி, பொதிகை-பொருநை-கரிசல்
#kira centenarycelebrations,
#ki.Rajanarayanan, #கிரா., 
#கி.ராஜநாராயணன்
#எம்.வெங்கையா நாயுடு,
#M.Venkaiah Naidu,
#ksr, #ksrvoice, #K.S.Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
2-3-2023.

https://youtu.be/t_p6_FA8EqM

No comments:

Post a Comment

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...