Tuesday, March 7, 2023

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ‘‘ மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; ஒருவரின் வாழ்வு, எதிர்காலம்!’’ என்று சொல்லும் தங்களுக்கு,

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ‘‘ மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; ஒருவரின் வாழ்வு, எதிர்காலம்!’’ என்று சொல்லும் தங்களுக்கு, உங்கள் தந்தையார் தலைவர் கலைஞர் காலத்திலிருந்து உழைப்பைத் தந்தவர்களின் உழைப்பை வெறும் வேலையாக பார்த்துத்தானே தாங்கள் எளிதாக கடந்தீர்கள்?  

தலைவர் கலைஞருக்கும்-திமுகவுக்கும் டெல்லிக்கு அனுப்பிய அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய உழைப்பு உங்களைப் பொறுத்தவரையில் பூஜ்யநிலை என்றும் மதிப்புதான். அப்படித்தான் இப்போது நீங்கள் சொல்வதும் இருக்கும்.  மனுக்கள் வெறும் காகிதங்களாகத்தான் உங்களுக்கு இருக்கும்.

#KSR_Post
8-3-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...