Tuesday, March 7, 2023

#இது தமிழ்நாட்டு வாழைத்தார்அல்ல ஆப்ரிக்கா வாழைத்தார்



————————————————————
வாழையின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் என நம்பப்படுகிறது.  ஆனால் இன்று 150 நாடுகளுக்கும் மேலாக வாழைப்பயிரிடப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேலான வாழை இனங்கள் உள்ளன. பண்புகளின் அடிப்படையில் இவற்றை 50 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.  இவற்றில் சுமார் 30 வாழை இனங்களே வர்த்தக அடிப்படையில் உலகமெங்கும் பயிரிடப்படுகிறது.
#வாழை_விவசாயம்

#KSR_Post
8-3-2023.

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...