Tuesday, March 14, 2023

#கிரா நூற்றாண்டு விழா

#கிரா நூற்றாண்டு விழா 
————————————————————-
கி.ரா. நூற்றாண்டு விழா நேற்று காலை (20.03.2023) 10.30  மணியளவில்  சென்னை இராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரங்கத்தில் நடந்தது. அதில் கி.ரா. நூறு இரண்டு தொகுதிகளும் வெளியிடப்பட்டன. 

குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.  முதற்பிரதியை ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பெற்றுக் கொண்டார். தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எம்.சக்ரவர்த்தி, மரபின் மைந்தன் முத்தையா, தலைவர் குமார் இராஜேந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.












  
கி.ரா.நூற்றாண்டு விழா தொடர்பான செய்திகள்   தி ஹிந்து ஆங்கில நாளிதழ், தினமணி, இந்து தமிழ்திசை, தினத்தந்தி உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி தினசரிகளிலும் செய்திகளாக வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

#கிரா_100

#Kira
#ki_ra_centenary_celebrations,
#ki_Rajanarayanan, 
#கி_ராஜநாராயணன்

#எம்_வெங்கையாநாயுடு,
#M_Venkaiah_Naidu,

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.
14-3-2023.


No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...