அடிவயிற்றிலிருந்து முழக்கமிட்டு, வெறுப்பை மட்டுமே மூலதனமாக வைத்திருப்பவர்கள் இவர்கள்! ஆதாயம் வரும்வரை நடித்து யாரையும் தலையில் தூக்கிவைத்திருப்பார்கள்! இவர்களுக்கு இவர்களின் நலன் மட்டுமே முக்கியம்.
#KSR_Post
3-3-2023
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment