Wednesday, March 1, 2023

பாவம் மெளனி, நகுலன்…..

பாவம் மெளனி, நகுலன்…..
—————————————
மௌனி பாட்டுக்கும் , கோவிலில் அர்ச்சனை முடிச்சிட்டு போற பொண்ணு பின்னால போயி , தன்னோட தத்துவ படிப்புகளை அதில் போட்டு கொழப்பிகிட்டு , வீட்டு பால்கனியில ஒக்காந்துகிட்டு , மொட்ட மரத்தை பாத்து தாம்பாட்டுக்கு பேசிப்பேசி அழியாசுடர்னு எழுதி வச்சாரு. நகுலன் அவர்  பாட்டுக்கு சுசீல சுசீலா என ஜபித்துக்கொண்டு யாருக்கும் தொந்தரவு தராமல் மது அடித்து விட்டு எழுதிக்கொண்டு கிடந்தார். 
நல்ல தீங்கு அறியா வெள்ளந்தி படைப்பளார்கள்….

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...