நினைவு தினம் இன்று*.
—————————————
சுதேசி துறவி பரலி சு.நெல்லையப்பர் வ உ சி, பாரதி என பலருக்கும் செய்த பெரிய காரியங்களை இன்று முழுவதும் அசைபோட அவ்வளவு சம்பவங்கள் இருக்கிறது.
என்ன ஒரு குறை என்றால் ஒரு காங்கிரஸ்காரரை கூட சிலை அருகே பார்க்க முடியவில்லை. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை தாண்டி யாரையும் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை என்றுதான் தெரிகிறது. எப்படி உருப்படும்.
#KSR_Post
28-3-2023.
(Picture-குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பரலி சு.நெல்லையப்பர் சிலை)
No comments:
Post a Comment