Thursday, March 2, 2023

#தேர்தல் ஆணையம் #உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

#தேர்தல் ஆணையம் 
#உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
————————————
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும். 
-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

•ஜனநாயகத்தில், தேர்தலின் தூய்மை பேணப்பட வேண்டும் ,காக்கப்பட வேண்டும் இல்லையெனில் அது பேரழிவை தரும், கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்: தேர்தல் ஆணையர் நியமன வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள்.

•தேர்தல் ஆணையம் சுயாதீனமாக இருக்கவேண்டும்.நியாமான முறையில் செயல்பட வேண்டும்
அரசுக்கு கடமைப்பட்ட நிலையில் உள்ள ஒருவர் சுதந்திரமான மனநிலையை கொண்டிருக்க முடியாது
சுதந்திரமான நபர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிமையாக இருக்க மாட்டார்.

•ஜனநாயகம் மக்களின் சக்தியுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது, "மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளை வீழ்த்தும் திறன் கொண்டது"

#Election Commission
#KSR_Post
2-3-2023.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…