Friday, November 3, 2023

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து..




வெற்று அத்து மீறிய சொற்கள் காயங்களாகவும் 
காயங்கள் தழும்புகளாவதும்…இயற்கை…
ஆனால் இருத்தல்-இருப்பு (existence) உண்மை நிலையின்அடிப்படை.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்; 
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 
கனவு மெய்ப்பட வேண்டும், 
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும். 
கண் திறந்திட வேண்டும், 
காரியத்தி லுறுதி வேண்டும்; 
பெண் விடுதலை வேண்டும், 
பெரிய கடவுள் காக்க வேண்டும், 
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...