Thursday, November 16, 2023

#விவசாயபோராட்டம்-*விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!* என்றுமே திமுக விவசாயிகளின் விரோதி தான்….

#*விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!*

என்றுமே திமுக விவசாயிகளின் விரோதி தான்…. விரிவான பதிவு நாளை.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட வன்முறை …

ஆனந்த விகடனில் … இந்த 1973 விவசாய போராட்டம் முதல் பங்கேற்றவன். சிறைசாலை…. என நாங்கள் போராடிய போது 48 விவாசாயிகள் காவல் துறை துப்பாக்கி சூட்டில் பலி இதுவரை 50ஆண்டுகளில். விவசாயிகள் தற்கொலை நூற்று கணக்கில்…. அது தனித் துயரம்


#விவசாயிகளின்மீது துப்பாக்கி சூடு
#விவசாயபோராட்டம் 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost16-11-2023.




#விவசாயிக்கு_குண்டாஸ் #விவசாயிகளின்_விரோதி_திமுக #DmkFails #Dmk #MKstalin #Tamilnadu


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...