Monday, November 6, 2023

DMK-Stalin’s video speech not allowed in Srilanka… Memories rounded me how #TESO works gone with my major participation

Stalin’s video speech not allowed in Srilanka…
Memories rounded me how #TESO works gone with my major participation
 
Today? 
Thanks for my expulsion from DMK to Stalin 

இலங்கையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ பேச்சுக்கு தடையா?
இந்திய அரசின் எதிர்வினை..
ஸ்டாலின் அவர்களே #திமுகவுக்கு நான்ஆற்றிய பணிகள் #டெசோ உட்பட நினைவுக்கு வருதா? இல்லை எனில் பழைய முரசொலியை புரட்டி பார்க்கவும்… இப்படியான நிலை இன்று…
வாழியவே உங்கள் பரிவாரம்….

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
6-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...