Thursday, November 9, 2023

கே. ஆர். விஜயா.

#கே. ஆர். விஜயா தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட அவர் 500 படங்கள் நடித்துள்ளார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.                            
கே ஆர் விஜயாவின் ஆரம்ப கால வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்துள்ளார். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான பங்களா, சொந்த விமானம், ராயல் என்ஃபீல்டு பைக் என சொகுசாக வாழ்ந்தவர்.


No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".