Wednesday, November 8, 2023

#*அன்றைய கம்யூனிஸ்ட்*

#*அன்றைய கம்யூனிஸ்ட்* 
••••
எங்க பக்கத்து ஊர் நாலாட்டின்புத்தூர்;  கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பாடாத காலத்தில், எம்.கல்யாண சுந்தரம், சோ. அழகர்சாமி, என்டிவி, பி.ராம்மூர்த்தி, எம்.ஆர். வெங்கட்டராமன், என….
இன்றைய ஆர். நல்லகண்ணு வரை  நெருங்கி களப்பணி  ஆற்றிய கம்யூனிஸ்ட் என் ஆர். சீனிவாசன் அவர்களின்1954 இல் நடந்த  எளிமையான திருமண அழைப்பு.  திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் சதி வழக்கில் இவரின் பெயரும் உண்டு. கிரா இவரை பற்றி எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட்களின் தலைமறைவு வாழ்க்கையை கோவில்பட்டி கிராம பகுதிகளில்  வாழ உதவியவர் என் ஆர். சீனிவாசன்.

#கம்யூனிஸ்ட்_என்ஆர்_சீனிவாசன் #சிபிஐ #CPI #சிபிஎம் #CPM #அன்றைய_கம்யூனிஸ்ட்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
8-11-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...