Sunday, November 5, 2023

கடினமான நேரத்திலும் மோசமான சூழ்நிலையிலும் நீ இருக்கிறாய் என்றால் இது தான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இந்த நேரத்தில் நீ எடுக்கும் முடிவு மிக மிக அவசியமானது .

கடினமான நேரத்திலும் மோசமான சூழ்நிலையிலும் நீ இருக்கிறாய் என்றால் இது தான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இந்த நேரத்தில் நீ எடுக்கும் முடிவு மிக மிக அவசியமானது .

உன் முடிவில் நீ உறுதியாக இல்லை என்றால் உன்னை சுற்றி இருப்பவர்கள் உன் இலக்கையே மாற்றி விடுவார்கள்  

உன்னை குறை சொல்பவர்களுக்கு உன் துணிச்சல் தெரியாது உன்னை ஏளனப்படுத்துபவர்களுக்கு உன் தைரியம் தெரியாது உன்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு உன் பலம் தெரியாது ஆனால் உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் எதற்கும் தயாராக இரு 

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…