Tuesday, November 7, 2023

*இன்று ஓவியமாமணி கோவில்பட்டி கொண்டையராஜூ

*இன்று ஓவியமாமணி  கோவில்பட்டி கொண்டையராஜூ 125  பிறந்தநாள்*.

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். திருவண்ணாமலை ரமணர் மகரிசியிடம் சீடராக இருந்தார். பின்பு மதுரை பழனியப்பப் பிள்ளை நாடகக் கம்பெனியில் திரைச்சீலை ஓவியங்களை வரைந்து தந்தார்.தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்பதை 1942 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் தொடங்கினார். சிவகாசி நாள்காட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்து சமய இறை ஓவியங்களை வரைந்து தந்தார். இந்த ஓவிய நாட்காட்டிகள் புகழ்பெற்றவை









 #கோவில்பட்டிகொண்டையராஜூ
#kondiahraj

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
7-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...