Friday, November 17, 2023

சட்ட மன்றத்தில் எதிர் கட்சியாக 1950களில் இருந்த கம்யூனிஸட் கட்சியை திமுக வின் துவக்கம் அழித்தது.

தோழர் சங்கரய்யா புகழ் என்றும் நிலைத்திருக்கும்,

"புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள் " 

முரசொலி தலையங்கம்
(17.11.2023)
•••
சரி, நான் இருக்கும் வரை திமுக- கலைஞரிடம் தேர்தல் கூட்டு, மற்றம் கட்சிகள் உறவு போன்ற விடயங்களை பேசமாட்டேன்.  வேதனை என கடந்த 1998 -காலங்களில் *சங்கரய்யா , கலைஞர்  சொன்னது …உண்மைதானே?*

சிபிஎம் தலைவர் *பி.ராம்மூர்த்தி எழுதிய ‘விடுதலை போரில் திராவிட இயக்கம்’ என்ற நூலை (Ed-1983) படிக்கவும்*..
அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது?


நேர்மையான தியாக சீலர்களின் அன்றைய  இயக்கம் #கம்யூனிஸட்கட்சி…

#கம்யூனிஸட் #CPM #சிபிஐ #CPI



##கம்யூனிஸட்கட்சி_திமுக #சங்கரய்யா
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
17-11-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...