Monday, November 6, 2023

Second set back today to DMK from Judi Now, who; is advising DMK and Mr Stalin In legal side ? From Senthil Balaji Issue to till today ….???

Second  set back today to DMK from Judi 
Now, who; is advising DMK and Mr Stalin
In legal side ? From Senthil Balaji Issue to
till today ….???

சொத்துக்குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு 

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் தள்ளுபடி 



••••



சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது - உயர்நீதிமன்றம்

"அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்"

"குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்"

திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

*நடக்கட்டும்….*

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
6-11-2023.
#ponmudi | #dmk | #SupremeCourt


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...