Thursday, November 9, 2023

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு.

விரைந்து விசாரிக்க ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் சிரமம் - உச்சநீதிமன்றம்

இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றங்களிடமே  விட்டுவிடுகிறோம் - உச்சநீதிமன்றம்

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த மனுதாரர் கோரிக்கை

சிறப்பு நீதிமன்றங்களை உயர்நீதிமன்றங்கள் உருவாக்கி, தேவைக்கேற்ப வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் - உச்சநீதிமன்றம்

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் - உச்சநீதிமன்றம்

#mp #mla

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...