Monday, November 6, 2023

#புதுச்சேரிகண்ணன் #புதுவைஅரியங்குப்பம்இடைத்தேர்தல்-1972. கோவை மேற்கு சட்ட மன்ற இடைத்தேர்தல்-11-3-1972

முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர். #புதுச்சேரி_கண்ணன் காலமானார். நல்ல நண்பர். காங்கிரஸ் இருந்த போது அரியங்குப்பம் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் (தேர்தல் ஆணையத்திற்கு 16 ருபாய், கணக்கு காண்பிக்காத காரணத்தால். இதன் அடிப்படையில் பெருமாள் அவுகா வெற்றி பெற்றது செல்லாது என கோர்ட் தீர்ப்பு கூறியது. இதனால் 1972ம் மார்ச் 11 இல் புதுச்சேரியில் முதல் முதலாக இடைத்தேர்தல் நடந்தது. அதே நாளில் கோவை மேற்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது)

ஆழ்ந்த இரங்கல்.

#புதுச்சேரிகண்ணன்

#புதுவைஅரியங்குப்பம்இடைத்தேர்தல்

https://m.dinamalar.com/detail.php?id=1634271


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...