Friday, November 10, 2023

நல்ல அரசியல் தலைவர்கள் அல்ல… நல்ல கழைக் கூத்தாடிகள்

நல்ல அரசியல் தலைவர்கள் அல்ல… நல்ல  கழைக் கூத்தாடிகள் (in circus, one who performs with a pole) · ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பர் . ஏனெனில்
இங்கு அறம் சார்நத அரசியல் இல்லை. இங்கு தலைவர்கள், அரசியல் என்பது brokers Poltics-வியாபாரம்- #voteforsales -வாரிசு ‘கெட்ட கொழுப்பு ‘ அரசியல்
என கட்சி தலைவர்கள் ஆக்கி விட்டனர். Clean and healthy politics broken here so called petty political fellows. Here democracy knows family-dynastic politics.

#brokersPoltics-#வியாபாரம்அரசியல்- #voteforsales -
#வாரிசு_கெட்ட_கொழுப்பு_அரசியல்  

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
10-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...