Saturday, November 11, 2023

அன்றைய ஆனந்தவிகடனில் இருந்து திமுக, கலைஞரை திட்டி தீர்த்தவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அட்வைசர்கள். இதுதான் இவர்களின் தன்மானம், பகுத்தறிவு பகலவன் வழியில்…

அன்றைய ஆனந்தவிகடனில் இருந்து திமுக,
கலைஞரை திட்டி தீர்த்தவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அட்வைசர்கள். இதுதான் இவர்களின் தன்மானம், பகுத்தறிவு பகலவன் வழியில்….

புதிய தலைமுறை வட்ட மேசையில் ஒரு லேடி,
ஒர் மனிதர் அன்னல் காந்தியை திட்டி பேசணும், வெறும் பார்ப்பன எதிர்ப்பு பேசணும், இந்தி எதிர்ப்பு மட்டுமே என இது தான் பிரதான அரசியல்ங்கறாங்க... அரவட்டுகள்…!

என்னடா இது? முன்னேற்றம் வளர்ச்சி, வளம், முன் இருக்கும் பிரச்சனைகள் பேசினால் ஆகாதா? யாரையும் பிம்பப்படித்தி
Promote  படுத்த முயலும் அலப்பறைகள்  boast, exaggeration, swagger show-off, pretension,, flamboyance வேண்டாம். ஆனால் இதுதான் திட்டமிட்டு சீர்கெட்டு 
 இங்கு நமடக்கிறது.
Paid people by Petty politicians 
#dmkstalin #திமுக #விகடன்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...