Monday, November 11, 2024

வைகோ கூட ஏற்றுக் கொள்வார் ஆனால் என்னை மு க ஸ்டாலின்

 வைகோ கூட ஏற்றுக் கொள்வார் ஆனால் என்னை மு க ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு men and matter புரிதல் இல்லை. இதற்கு எந்த காரணமும் இல்லை.  இத்தனைக்கும் அவருடன் வெளி நாடு என சென்றவன்.அதேபோல் இந்நிலையில் நானும் மு க ஸ்டாலினை ஏற்றுக் கொள்வதில்லை. நான் கலைஞரோடு இருந்தவன்.


இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினுக்கு என் மேல் ஏதோ ஒரு காண்டு! அதனால் எனக்கு ஒரு பாதகமும் இல்லை! என் பாணியில் நான் இருக்கிறேன்! புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. ஒரு செயலில் முயற்சித்து முடியவில்லை எனில் அது தோல்வியல்ல..

வெற்றிக்கு கற்றுக்கொண்ட அனுபவம்..


தனியாய் இருக்கிறோம் என்று கவலை கொள்ளாதே நதி போல எப்போது ஓடிக்கொண்டே இரு என என் மனம் சொல்கிறது.கூட்டத்தில் ஒருவனாய் இருப்பதில் சிறப்பேதும் இல்லை.


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

1-10-2024.


(படம்-தாமிரபரணி )



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்