Monday, November 11, 2024

வாழ்க. #பகுத்தறிவு

 வாழ்க. #பகுத்தறிவு 

நாளை த்வாதசி திதி மகம் நட்ச்சத்திரம் புரட்டாசி மாதம் க்ருஷ்ணபக்ஷத்தில் வரும் த்வாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது

பித்துருக்களுக்கு திதி கொடுப்பது மிகவும் விஷேசம்

அவர் தாத்தாவை தகனம் செய்யதது த்வாதசி திதியில் 

#பேரனுக்கு_நாளைமகுடம்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்