Monday, November 11, 2024

உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும்.

 உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்கப் படுவது நீங்கள் மட்டுமே. தவறான புரிதல்களோடு உங்களை விட்டுவிலகிச்செல்லும் சிலரை விளக்கம் கேட்காமல் சிறு புன்னகையுடன் விலகுங்கள்.அதன் பெயர் வேறொன்றுமில்லை "மனதளவில் பக்குவம்". யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளிகளையும் இறைவன் காண்கிறான். ஆகவே உங்களுக்கு யாரும் இல்லை என்று ஒருபோதும் கவலைப் படாதீர்கள்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்