சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் கொடிமரம் வரை பைகில் வந்தாச்சு இன்னும் கொஞ்ச நாளில்
கருவறையிலும் பைக் ஓட்டுவானுங்க அதுவும் லுங்கி கட்டிக்கிட்டு...
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment