விசால அகண்ட இந்தியாவில் நம் தமிழ் மண், நம் கலாச்சாரம், நம் தமிழக உரிமைகள் அதை காக்க political brokers அற்ற ஒரு ‘’அரசியல் வியாபாரமற்ற’’நல்ல அரசியல் இயக்கம் வேண்டும். இது அவசரம் .அவசியம்…
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-9-2024
@actorvijay
@tvkvijayhq
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment