Friday, May 22, 2026

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான

 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் தயாரித்த முழு அளவிலான அந்த வரைவு அறிக்கைய்யை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கினோம்! தமிழகப் பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் உடன் இருந்தார். இரா அர்ஜீன மூர்த்தியும் உடன் இருந்தார்.

@JunioVikatan

No comments:

Post a Comment

april 6