Friday, May 22, 2026

எழுத்தாளரும், இந்து தமிழ் திசை நாளிதழ் மூலம் பரவலாக அறியப்பட்டு,

 எழுத்தாளரும், இந்து தமிழ் திசை நாளிதழ் மூலம் பரவலாக அறியப்பட்டு, தற்போது காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த அரவிந்தன் இன்று காலை திடீரென்று மறைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எனது புத்தகங்கள் பதிப்பிக்க உதவியாக இருந்தார். நல்ல நண்பர்.

ஆழ்ந்த இரங்கல். #diaravindan #kalachuvadu



No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...