Friday, May 22, 2026

கோவை மாவட்டம் முத்துக் கவுண்டன் புதூரைச் சேர்ந்த ஏ என் பழனிச்சாமிக் கவுண்டர் இன்று மறைந்தார். இவர் கோவை வட்டார பாரதிய ஜனதா கட்சியின் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் அவர்களின் தந்தையார்!

 கோவை மாவட்டம் முத்துக் கவுண்டன் புதூரைச் சேர்ந்த ஏ என் பழனிச்சாமிக் கவுண்டர் இன்று மறைந்தார். இவர் கோவை வட்டார பாரதிய ஜனதா கட்சியின் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் அவர்களின் தந்தையார்! இன்று இரவு காலமான அவருக்கு நானும் சேலஞ்சர் முன்ளால் எம் எல் ஏ வும் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்!



No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...