Friday, May 22, 2026

உணர்ச்சிகளோடு இழுத்துப் போகப்பட்டவர் யாரும் ஜெயித்தாய் சரித்தரமேயில்லை.

உணர்ச்சிகளோடு இழுத்துப் போகப்பட்டவர் யாரும் ஜெயித்தாய் சரித்தரமேயில்லை. உணர்ச்சிகளை அதிகமாக அடக்கி ஆண்டவர் எவரும் மலர்ச்சியாய் வாழ்ந்ததில்லை. உணர்ச்சி ஓர் உற்சாக பானம் போன்றது. எவ்வளவு குடிக்க வேண்டும். எப்போது குடிக்க வேண்டும் என்று தெரிந்தவனுக்குத்தான் சந்தோஷம் அதிகம்.. 

No comments:

Post a Comment

april 6