Friday, May 22, 2026

காலை வாக்கிங்,

 காலை வாக்கிங், எதிரில் வாக்கிங் வந்த பெண் சிநேகமாகப் புன்னகைத்து தலையசைத்துவிட்டு "உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்" என்றார். U tube விவாதம்….இன்ஸ்டால கவிதை எழுதுவீங்களோ! என்று வினவினார். இது என்னடா என்று நினைத்துக் கொண்டேன….

No comments:

Post a Comment

april 6