Friday, May 22, 2026

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள்.. எல்லாவிதமான தேவை அற்ற பேச்சையும் தவிருங்கள்.

  அளந்தே பேசுங்கள். களங்கமற்ற நல் நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு, பிரிவை உண்டாக்குகிறது. எதிலும், எவருக்கும் புத்திமதி சொல்லப் போகாதீர்கள்... நீங்கள் கேட்கப்பட்டாலன்றி.. உங்கள் வேலையைப் பாருங்கள்.. அதுவே நல்லது.. நம் தைரியத்தைச் சோதித்துப் பார்க்கும் தருணங்கள் நம் வாழ்வில் நம் அனைவருக்கும் உண்டு.. எனது அனுபவத்தில்…..




No comments:

Post a Comment

april 6