In life some things might change, challenge, test and break you. Never stand still, do something with the time given. Let it push, mold and force you to become the best version of you. If you feel broken, pick up and choose to repair. If you feel challenged, step up and succeed. The point is growth is proving to yourself that you're capable of owning your story, readjusting the ending, and moving forward despite it all...
#ksrpostTuesday, April 28, 2026
Happy Women’s Day
Through a thousand troubles,
through barriers, wounds, and silent neglect, her life keeps moving. She is the measure by which faith and laws are written. Bearing the weary womb that carries the next generation, the keeper of morality and culture, she is still found fallen— on lonely streets, in shelters, in places where dignity is traded. Yet every dawn she rises again with the radiance of the sun. Home, homeland, knowledge and culture rest safely within her. She is nature itself— eternal energy. Energy can neither be created nor destroyed. And without Shakti, there is no Shiva. Happy Women’s Day.தேர்தல் வந்துவிட்டால்
தேர்தல் வந்துவிட்டால்
சின்னம் வரைவது தான் முதல் வேலை. வெள்ளையடிக்கப்பட்ட வீட்டுச் சுவர்களில் சொல்லி வைத்து... திமுக தோழர்கள் ஆக்கிரமிக்கு முன் இரட்டைக்காளைச் சின்னத்தை அரிதாகவும்,அழகாகவும் வரையும் மஜீத்பாய் கூடவே சுற்றி அழைத்து வந்து சின்னம் வரைய வேண்டும். இது முதற்கட்ட தேர்தல் வேலை.. ஜனசங்கம் தீப சின்னம். கமயூனிஸ்ட சின்னங்கள் கதிர்அறுவாள், அறுவாள் சுத்தியல் நட்சத்திரம் சோஸிலிஸ்டுகள் குடிசை, ஆலமரம் சுதந்திரா நட்சத்திரம் பார்வோடு பிளாக் சிங்கம்….என சின்னங்கள்! அப்புறம் டோர்சிலீப் ஒட்டவேண்டும். பசை காய்ச்சுதல் ஒரு பெரும்பணி. பதம் பார்த்துக் காய்ச்சி ஆறவைத்து, அளவாகப் பயன்படுத்தி தூங்கும் வீட்டுக்காரர்கள்.. ஓசை கேட்டு எழுந்து வராமல் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியபணி. காலையில் பாராட்டும் உண்டு. கோப விளாசல்களும் கேட்கும். சிலர் கிழித்து விடுவார்கள். அந்த வீட்டு ஓட்டு நமக்கில்லை என்பது வெளிப்படை அறிதல்.. அபேட்சகர்கள் அறிவிப்புக்குப் பின் அவர் பெயருடன் சின்னம் பொறித்த நோட்டீஸ் வரும். அதை கையில் எடுத்துக்கொண்டு வார்டு,தெரு என்ற அளவில் இருக்கும் கட்சிக்காரர்களுடன் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பது. அபேட்சகர் வரும் நாளில் அவரையும் அழைத்துச் சென்று ஓட்டு கேட்பது. வாசல் தாண்டி உள்ளே அழைப்போரும், குடிக்க தண்ணீர் தருவோரும் நமக்கே ஓட்டுப் போடுவார்கள் என்பது நம்பிக்கை. காய் அறுக்கரே என்போரும் நோட்டீஸ் போட்டுட்டு போ எனும் குரல் எதிரணி என மதிப்பீடு. இப்படி துவங்கிய தேர்தல் பணிகள் இன்று அதிகாரப் பகிர்விலிருந்து ஆரம்பமாகிறது.. ஓட்டை விலைக்கு பணம் கொடுத்து இன்று வாங்கும் நிலையில்…. மது, ஆறு சுவை அசைவ உணவு என்று இன்றைய ஜனநாயகம்…… இதுவும் கடந்து போகுமா…..எப்படிஏதோ ஒரு காரணத்தினால்
ஏதோ ஒரு காரணத்தினால்
நம்மை அவமானப் படுத்திய அரசியல்( வியாபார) தலைவர்களை வெகு நாட்களுக்குப் பின்பு நேரில் பார்க்கும் போது நல்லா இருக்ககீங்களா? என்று திமிரில் நாம் கேட்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய தண்டனை தான்..முரசொலி மாறனும் சபரிசனும் ஒன்றா..?
முரசொலி மாறனும் சபரிசனும் ஒன்றா..? ஜெ.,-வை தடுத்த வைகோ...சுத்துபோட்ட திமுக.. கட்சிதமாக முடித்து காட்டிய செந்தில் பாலாஜி - போட்டுடைத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் Advocate K.S.RadhaKrishnan Interview | Jayalaitha | Senthil Balaji | Vaiko | DMK | VNews27
Subscribe to:
Posts (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...