இது 1921 மக்கள் தொகை கணக்கெடுபபின்படி திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் தொகையாகும். அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் என்பது இன்றைய நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது. பெரும்பான்மை சமுகங்களாக நாடாரும் தேவரும் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து பள்ளர்கள் வெள்ளாளர்கள் இடையர்கள் பெரும்பான்மை சாதிகளாக
இருக்கின்றனர். இதில் நாடார்களுள் ஒரு குறிப்பிட்ட வகையினர் இடப்பெயர்வு காரணமாக இலங்கை மற்றும் திருவிதாங்கூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு வந்தவர்கள். மேலும் மறவர்கள் இடப்பெயற்சி தென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடங்கி இன்றைய திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பரவி இருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே ஆட்சி, அதிகாரம் மற்றும் காவல் உரிமையை கொண்டிருந்தவர்கள் என வரலாற்று ரீதியான கருத்துள்ளது. இவ்விரு சாதிகளும் இன்றுள்ள மூன்று மாவட்டத்திலும் பரவலாகாவும் அடர்த்தியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள், நாயுடுகள் , ரெட்டியார்கள் உண்டு… #tirunelvelidistrict
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment